இடதுசாரி வேட்பாளர்

img

பிரேசில் ஜனாதிபதி தேர்தல் : இடதுசாரி வேட்பாளர் லூலாவுக்குப் புதிய ஆதரவு

பிரேசில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான இரண்டாவது சுற்றுத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்குப் புதிய ஆதரவுகள் கிடைத்துள்ளன.